சின்னஏரிக்கரையில் 4 ஆம் கட்ட மரம் நடும் விழா - மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைத்தார்
மரம் உயர,
மழை உயரும்,
மழை உயர ,
நம் வாழ்வு உயரும்,
நம் வாழ்வு உயர,
நம் நாடு உயரும்,
நாம் நம் நாடு உயர,
மரம் வளர்ப்போம் ,
வாருங்கள்
உணர்வால் இணைவோம்
உணர்வுகளின் 4 ஆம் கட்ட மரம் நடும்விழா - மாவட்ட ஆட்சியர் துவங்கி வைக்க இனிதே நடந்தது .
https://youtu.be/MWcWWzAFZNA








Comments
Post a Comment