Posts

"சின்னேரி"-க் கரை முழுக்க மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியை நடத்தியது- 10.12.2023 -உணர்வுகள்

Image
இன்று ஒரு மகிழ்வான நிகழ்வு மரம் வளர்ககும் பணியை சிறப்பாக செய்து வரும் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த "உணர்வுகள்" தன்னார்வ தொண்டு நிறுவனம், கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் பின்புறம் அமைந்துள்ள "சின்னேரி"-க் கரை முழுக்க மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியை நடத்தியது- 10.12.2023 -உணர்வுகள் #என்_ஊர்_என்_பங்களிப்பு #Greener_Krishnagiri #Chinneri https://youtu.be/J3N_mNSawTI